delhi வேளாண் சட்டங்களை ரத்து செய்து பட்ஜெட் தொடரில் அறிவித்திடுக.... மத்திய அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை.... நமது நிருபர் ஜனவரி 25, 2021 அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டால் அது நாட்டின் சட்டமாக மாறிவிடுகிறது.....